பெற்ற மகன், மருமகளை ஊரார் முன்பு விமர்சித்து பேசுவார்களா? என்றும் வீட்டுக்கு வந்த மருமகளை பொதுவெளியில் யாராவது விமர்சனம் செய்வார்களா? எனவும் அன்புமணி கேள்வி எழுப்பினார். மேலும், தந்தை ராமதாஸ் பேசுவது அனைத்தும் பொய் என்றும், 2 மாதமாக தூக்கம் இல்லாமல் மன உளைச்சலில் உள்ளதாகவும் வேதனை தெரிவித்தார்.இதையும் படியுங்கள் : அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் ஆலோசனைக் கூட்டம்..