வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக அவரது தாய் சோனியா காந்தி இன்று பிரசாரம் செய்ய உள்ளார். கல்பெட்டாவில் நடைபெறும் ரோட் ஷோவில் ராகுல்,சோனியா ஆகிய இருவரும் கலந்து கொண்டு பிரியங்கா காந்திக்கு ஆதரவு திரட்டுகின்றனர்.