அரசியலில் நுழைந்துள்ள தவெக தலைவர் விஜயிடம் அதுகுறித்த தெளிவான பார்வையே இல்லை என நடிகர் பிரகாஷ்ராஜ் சாடியுள்ளார். மக்கள் பிரச்சனைகள் குறித்து பேசும் விஜய், அதற்கான தீர்வுகள் குறித்த ஆழ்ந்த புரிதலோடுதான் பேசுகிறாரா என்பது புரியவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.