செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கியது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஊழல் வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்தவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால், தேர்தல் நேரத்தில் மக்கள் தக்கப்பாடம் புகட்டுவார்கள் என்றார்.]