நாட்டுக்காக சேவை செய்ய பல்வேறு பொறுப்புகள் வகித்தவர் ஜெகதீப் தன்கர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். குடியரசு துணை தலைவர் பதவியை ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்த நிலையில் அவர் உடல் நலத்துடன் வாழ வேண்டும் என பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.