ஓபிஎஸ் மட்டுமல்ல.. யார் வந்தாலும் அவர்களை பாஜக இணைத்து கொள்ள தயாராக இருப்பதாக அக்கட்சி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் தெரிவித்தார். கோவை வடவள்ளியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் தவிர எந்த கட்சியாலும் நிலையான ஆட்சியை கொடுக்க முடியாது என்ற நிலையை பாஜக மாற்றி உள்ளது என்றார்.