நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், "அ.தி.மு.க.வினருக்கு இவற்றை எதிர்த்து, தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை" என்றும் RSS - BJP மாநாடுகளில் showpiece-ஆக உட்காரவே அதிமுகவினருக்கு நேரம் உள்ளதாக சாடினார். இதையும் படியுங்கள் : மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டெஸ்லா ரோபோடாக்சி..