உலகின் ஒவ்வொரு மூலைக்கும் இந்தியாவை கொண்டு சென்ற பெருமை இந்திய சினிமாவையே சாரும் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். ரஷ்யாவில் ராஜ்கபூருக்கு கிடைத்த புகழும், R.R.R. படம் ஆஸ்கர் வென்றதும் இதற்கு சான்று என, மும்பையில் நடைபெற்ற சர்வதேச ஒலி, ஒளி கருத்தரங்கில் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.