தமிழ்நாட்டு மக்கள் பாஜகவுக்கு பின்னால் இல்லை என்பதை எடுத்துக்காட்டுவது தான் ஓரணியில் தமிழ்நாடு என்ற பரப்புரை திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று அமைச்சர் ரகுபதி கூறினார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அஜித்குமார் வீட்டுக்கு தவெக தலைவர் விஜய் சென்றது அரசியல் ஸ்டண்ட் என்று விமர்சித்தார்.