இந்தியாவில் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கு விரைவில் உரிமம் வழங்கப்படும் என மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அறிவித்துள்ளார். "ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைப்பு என்பது தொலைத்தொடர்பு பூங்கொத்தில் உள்ள மற்றொரு பூவைப் போன்றது என மத்திய அமைச்சர் விவரித்துள்ளார். .