சாவர்க்கர் மாட்டிறைச்சி உண்டதாக கூறி கர்நாடக அமைச்சர் தினேஷ் குண்டுராவ் விவாதத்தை கிளப்பி உள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் தினேஷ், பிராமணரான சாவர்க்கர் பசுவதைக்கு எதிரானவர் இல்லை என்றும், அவரும் மாட்டிறைச்சி உண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.