துணை முதலமைச்சர் உதயநிதிக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட உள்ளதாக தகவல்.வரும் 8-ம் தேதி முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்பு.