நாக சைதன்யா மற்றும் சமந்தாவின் விவாகரத்திற்கு தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகன் கே.டி.ஆர். தான் காரணம் என பெண் அமைச்சர் கொண்டா சுரேகா பேச்சால் தெலுங்கு திரையுலகில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஹீரோயின்களை போதைக்கு அடிமையாக்கியது கே.டி.ஆர். தான் என்றும், சினிமா துறையில் இருந்து சிலர் விலகி இருப்பதற்கும் அவர்தான் காரணம் எனவும் கூறியுள்ளார்.