பதவி தான் பெரிது என்றால், உள் இட ஒதுக்கீடு குறித்து பேசுவதை விசிக தலைவர் திருமாளவன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஆவேசமாக தெரிவித்தார். சென்னையில் பேட்டி அளித்த அவர், அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் தன்னுடைய நிலைப்பாட்டை திருமாவளவன் தெரிவிக்க வேண்டும் என்றார்.