செயல் தலைவர் பதவியை அன்புமணி ஏற்றுக் கொண்டால் பாமகவில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் நெருங்கும் சமயத்தில் பொதுக்குழுவை கூட்டி கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.இதையும் படியுங்கள் : சென்னையில் ஜூன் 30 ஆம் தேதி முதல் மின்சார பேருந்து சேவை..