அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அண்ணன் எடப்பாடி பழனிசாமி, நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் தனது மக்கள் பணிகளை தொடர இறைவனை வேண்டிக் கொள்வதாக அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.