அதிமுக மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை.ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களுடன் இபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை நடத்துகிறார்.சட்டமன்ற தேர்தல், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் குறித்து இபிஎஸ் ஆலோசனை.இன்று 42 மாவட்ட செயலாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்.