சேலம் மாவட்டம் கல்வராயன்மலை பகுதியை சேர்ந்த மாணவி ராஜேஷ்வரிக்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வாழ்த்து.JEE தேர்வில் இந்திய அளவில் 417-வது இடத்தை பிடித்து, சென்னை ஐஐடி-யில் இடம் பிடித்துள்ளார்.புற்றுநோயால் தந்தையை இழந்த நிலையிலும், ராஜேஷ்வரி உழைத்து பெற்றுள்ள வெற்றி மெச்சத்தக்கது.கல்வி ஒன்றே சமூக முன்னேற்றத்தின் வழி, ராஜேஷ்வரி உயர்கல்வியிலும் சிறக்க வாழ்த்துகள் - இபிஎஸ்