திமுக அனுதாபி ஞானசேகரனைக் காப்பாற்ற அரசு எத்தனையோ சித்து வேலைகளை செய்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர அவசரமாக இந்த வழக்கை முடிப்பதற்கு திமுக அரசு நினைத்தததாகவும் சரமாரியாக புகார் தெரிவித்துள்ளார்.