அமலாக்கத்துறை தைலாபுரத்திற்கு வரமுடியாது என்றும், இது பாமகவின் கோட்டை எனவும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அன்புமணி மீது வழக்கு உள்ளதால், பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்திருப்பதாக கூறிய ஆர்.எஸ்.பாரதிக்கு பதிலடி தந்தார்