அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 53 சதவீதமாக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்