மதிமுக முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்ததை வாபஸ் பெற்றார் துரை வைகோ.மதிமுக நிர்வாகிகள் குழு கூட்டத்தின் முடிவில் ராஜினாமா முடிவை வாபஸ் பெற்றார் துரை வைகோ.துரை வைகோ மல்லை சத்யா இருவரும் பழைய நிகழ்வுகளை மறந்து விட்டு இணைந்து பணியாற்ற வைகோ அறிவுரை.வைகோவின் அறிவுறுத்தலை ஏற்று ராஜினாமா முடிவை திரும்பப் பெற்றார் துரை வைகோ.