கூட்டணியில் குழப்பத்தை உருவாக்கும் பாஜகவிற்கு, தீனி போடும் வகையில் சர்ச்சைகளுக்கு இடமளிக்க கூடாது என விசிக தலைவர் திருமாவளவனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். மேலும், அமைச்சரவையில் பங்கு போடுவது மட்டுமே அதிகார பகிர்வு அல்ல என்றும் அவர் விளக்கியுள்ளார்.