அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை-பஞ்சாப் முதலமைச்சர்.அரிசி, கோதுமை, சர்க்கரை, எரிபொருள் உள்ளிட்டவற்றை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை.போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் 2அறிவிப்பு,