அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழிநெடுகிலும் மலர் தூவி திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சிறையில் இருந்து வெளியே வந்ததும், சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் மற்றும் அண்ணா நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.