டெல்லி சென்றடைந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, விமான நிலையத்தில் வைத்து திமுக பொருளாளர் T.R. பாலு தலைமையில் திமுக M.P.க்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.முதமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று காலை 11 மணியளவில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். இதனை தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியாகாந்தி மற்றும் ராகுல் காந்தியையும் அவர் சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.