2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் திமுக பார்வையாளர்களை நியமித்துள்ளது. அந்தந்த தொகுதி பொறுப்பாளர்கள் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், சேர்த்தல் பணிகளை மேற்கொள்ளவும், தொகுதி சார்ந்த பணிகளை மேற்பார்வையிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.