தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் மாவட்டச் செயலாளர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்களின் பட்டியலை கொண்டு வர தலைமை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.