கர்நாடகத்தைப் போல் தமிழக அரசும் மாம்பழ விவசாயிகளுக்கு இழப்பீட்டை அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட அரசிடம் விவசாயிகளின் நலன் பற்றி எப்படி எதிர்பார்க்க முடியும்? எனவும் காட்டமாக கேள்வி எழுப்பினார்.இதையும் படியுங்கள் : நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுகிறது..