இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், அரசியலமைப்பு சட்டம் எந்த மொழிக்கும் தேசிய மொழி என்ற அடையாளத்தை வழங்கவில்லை என தெரிவித்துள்ளார்.