சென்னை DD பொன்விழா கொண்டாட்டத்தில் தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து."தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்" என்ற வரியை பாடியபோது தடுமாற்றம்.தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு.