மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் இருட்டடிப்பு செய்யப்படுவதாக தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசின் திட்டங்களால் மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக பல மாநில அரசுகள் ஊக்குவிப்பாளர்களாக உள்ளதாக கூறியவர், மத்திய அரசு திட்டங்களுக்கு எதிர்பாளராக தமிழ்நாடு அரசு உள்ளதாக விமர்சனம் செய்தார்.