சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இனி ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும்.முதல் கட்ட தேர்வு முடிவு ஏப்ரலிலும், 2ஆம் கட்ட தேர்வு முடிவு ஜூனிலும் வெளியாகும்.முதல் கட்ட பொதுத் தேர்வை கண்டிப்பாக எழுத வேண்டும், 2ஆம் கட்ட தேர்வு கட்டாயமல்ல-சிபிஎஸ்இ.முதல் கட்ட தேர்வில் மதிப்பெண் போதவில்லை எனக் கருதினால் இரண்டாம் கட்ட தேர்வை எழுதலாம்.இனி ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு -சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அறிவிப்பு.இதையும் படியுங்கள் : காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்..