கடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி 4 நிமிடங்கள் அதிகமாக பேசியதாக எம்பி திருமாவளவனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், திருமாவளவன் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்றுக் கொண்டு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.இதையும் படியுங்கள் : ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் மீது மேல் நடவடிக்கை..