கோவையில் 7, 8 ஆகிய தேதிகளில் 4 சட்டமன்ற தொகுதிகளில் மேற்கொண்ட பிரச்சார பயணம்.சுற்றுப் பயணத்தின்போது திரண்டு வந்த மக்களின் எழுச்சியும் பேராதரவும் சாட்சி-இபிஎஸ்.தமிழ்நாட்டில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதற்கு சாட்சி-எடப்பாடி பழனிசாமி.அனைத்து தரப்பு மக்கள் ஆதரவுடன் அதிமுக மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்-EPS