அதிமுக கூட்டணியில் பாமகவும் விரைவில் சேரும் என கூறிய எடப்பாடிபழனிசாமி.ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற உரிமையை வென்றெடுப்போம் என அன்புமணி அறிக்கை.கூட்டணிக்கு வருமாறு அழைத்த இபிஎஸ்-க்கு செக் வைக்கிறாரா பாமக தலைவர் அன்புமணி?