கூட்டணி ஆட்சி என்ற திருமாவின் கருத்திற்கு அதிமுக மறுப்பு.திமுக, அதிமுக யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சி கிடையாது - செல்லூர் ராஜூ.அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது தான் ஜனநாயகம் - திருமாவளவன்.தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்பது தவறல்ல திருமாவளவன்.