சொத்து வரி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், திமுக அரசுக்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். மின் கட்டண உயர்வு, பால்விலை உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் தலைமையில் அந்தந்த மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்றது.