2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இரண்டாவது நாளாக நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஐடி விங் அணி சார்பில் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மண்டல நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதையும் படியுங்கள் : திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..