ஆதவ் அர்ஜூனா கருத்தால் திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுப்பது பற்றி கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்.விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கருத்து குறித்து திருமா விளக்கம்.