முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த வீடியோ ஒளிபரப்பப்பட்ட விவகாரம்.ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என்ற பேரறிஞர் அண்ணாவின் நெறிப்படி வாழ்பவர்கள் நாங்கள் - அதிமுக.மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், உறுதிமொழிகளை ஏற்றுக்கொள்ளவில்லை - அதிமுக