Also Watch
Read this
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 8-ஆம் தேதி காலை 11 மணி அளவில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
அமைச்சரவை கூட்டம்
Updated: Oct 01, 2024 01:02 PM
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 8-ஆம் தேதி காலை 11 மணி அளவில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்று இருக்க கூடிய நிலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved