அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z ப்ளஸ் பாதுகாப்பு,இபிஎஸ்-க்கு Z ப்ளஸ் பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு,ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கு Y ப்ளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது,இபிஎஸ்-க்கு வீட்டிற்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருந்தது குறிப்பிட தக்கது,வரும் 7-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் இபிஎஸ்.