பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இசட் பிரிவு பாதுகாப்பை வழங்கியுள்ளது. தலாய் லாமாவின் பாதுகாப்பை மத்திய ரிசர்வ் போலீஸ் படை ((CRPF)) ஏற்குமாறு கூறப்பட்டுள்ளதாகவும், தர்மசாலாவில் உள்ள அவரது இல்லத்திலும், பிற மாநிலங்களுக்கு அவர் செல்லும் போதும் பாதுகாப்பு அளிக்கப்படும்.