திருப்புவனம் இளைஞர் மரணம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும் - இபிஎஸ்,இளைஞரின் மரணம் முழுக்க முழுக்க ஸ்டாலின் அரசின் காவல்துறை அராஜகத்தால் நடந்த கொலை - இபிஎஸ்,போலீஸின் போலி FIR மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை, வழக்கை CBI-க்கு மாற்ற வேண்டும் - இபிஎஸ்,வீடியோ ஷூட் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் ஸ்டாலின் அவர்களே? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம்,"அஜித் உயிரிழப்புக்கு காரணம் "வலிப்பு" என FIR பதிவு செய்துள்ளது ஸ்டாலின் அரசின் காவல்துறை".