திருப்புவனம் கோவில் ஊழியர் லாக் அப் மரணம் - தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம் ,உயர்நீதிமன்ற நேரடிகண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுகுழு விசாரித்து விரைந்துதீர்ப்பு வேண்டும்,இனி இதுபோன்று நடக்காது என தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாக உறுதியளிக்க வேண்டும் - விஜய்,தமிழக வரலாற்றில் திமுக நினைத்துக்கூடப் பார்க்க முடியாத தோல்வியை மக்கள் பரிசாக அளிப்பார்கள்,கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்திருக்கின்றனர் - விஜய்.