நெல்லை நீதிமன்ற வாயிலில் இளைஞர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு EPS கண்டனம்."எங்கும் கொலை; எதிலும் கொலை" என்ற அவலநிலைக்கு நீதிமன்றங்களும் விதிவிலக்கல்ல - EPS.கொலையை காவல்துறையினர் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக புகார் - இபிஎஸ்.சட்டம் ஒழுங்கு மீள முடியாத அளவிற்கு படு பாதாளத்திற்கு சென்றதற்கான சாட்சி - EPS.காவல்துறை மீது குற்றவாளிகளுக்கு அச்சம் அறவே இல்லாத நிலை - இபிஎஸ்.