உத்தரப்பிரதேசத்தின் ஆக்ராவில் ரீல்ஸ் வீடியோ எடுத்த போது நான்காவது மாடி தளத்தில் இருந்து மூன்றாவது மாடியில் விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நான்காவது மாடியில் உள்ள இரும்பு கேட்டை திறந்த போது தவறி விழுந்த நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி வெளியானியுள்ளது.