தனியாளாக அண்ணாசாலைக்கு வருகிறேன், முடிந்தால் தடுத்து நிறுத்திப் பாருங்கள்-அண்ணாமலை,துணை முதலமைச்சர் உதயநிதிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சவால்,திமுகவின் மொத்தப் படையையும் வைத்து தடுத்து நிறுத்திப் பாருங்கள் என அண்ணாமலை சவால்,உதயநிதி கடந்த காலங்களில் தரமில்லாமல் பேசியிருப்பதாக அண்ணாமலை குற்றச்சாட்டு.