சென்னையில் இருந்து திண்டுக்கல் சென்ற தனியார் வங்கி ஊழியரின் கார் கண்ணாடி உடைப்பு,கள்ளக்குறிச்சி மாவட்டம் கெடிலம் பகுதியில் சென்ற போது பின் தொடர்ந்து சென்று தாக்குதல்,காரை நிறுத்திய உடன் கண்ணாடியை உடைத்த இளைஞர்கள் - வீடியோ வெளியீடு,காரை நிறுத்தி கொள்ளையடிக்க முயன்றதாக கூறப்படும் நிலையில் போலீசார் விசாரணை,காருக்குள் இருந்த இரண்டு குழந்தைகள் உட்பட அனைவரும் அதிர்ச்சி.